விவசாய நிலம் விவரங்கள்
விவசாய நிலம் மெட்டாலா 2.55 ஏக்கர் விற்பனைக்கு-
ராசிபுரம் மெட்டாலா ஆஞ்ச நேயர் கோவில் அருகில் 2.55 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. இந்த நிலம் பற்றிய சில தகவல்கள்
பிராப்பர்ட்டி/ சொத்தின் வகை | விவசாய நிலம் |
நிலத்தின் பரப்பு | 2.55 ஏக்கர் |
நிலம் விற்பனை? / குத்தகை? | நிலம் விற்பனை |
விவசாய நிலத்தில் உள்ள சிறப்பு பொருட்கள்
இந்த விவசாய நிலத்தில் கீழ்கண்ட பொருட்கள் மற்றும் சிறப்புகள் உள்ளன.
- மழை நீர் ஓடை அருகில் உள்ளது.
- போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் வசதி.
விவசாய நிலம் உள்ள இடத்தின் சிறப்புகள்
கொல்லிமலையின் கிழக்குப் பகுதியில் கொல்லிமலை சாரலில் இந்த விவசாய நிலம் அமைந்துள்ளது.
இராசிபுரம்- ஆத்தூர் சாலையின் மிக அருகில் உள்ளது
மெயின் ரோட்டில் இருந்து இந்த விவசாய நிலத்திற்கு செல்ல மண்பாதை ரோடு உள்ளது.
முக்கியமான இடங்களின் தூரம்
மெட்டாலா மெயின் பஸ் ஸ்டாப்பிற்கு மிக அருகில் 2 கிமீ தூரத்தில் உள்ளது
- இராசிபுரம் பேருந்து நிலையம் , ரயில் நிலையம் 19 கிமீ.
- மங்களபுரம் 11 கிமீ
- ஆத்தூர் 11 கிமீ
- முள்ளுக்குறிச்சி10 கிமீ
- கொல்லிமலை செம்மேடு 45 கிமீ
- தம்மம்பட்டி 21 கிமீ
- சேலம் 46 கிமீ
விவசாய நிலத்தின் வரைபட விவரங்கள்
விவசாய நிலத்தின் புகைப்படம்


விவசாய நிலத்தின் இருப்பிடம்
தமிழ் நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டம் மெட்டாலா அருகில் இந்த இடம் உள்ளது. ஈரோடு இராசிபுரம் – ஆத்தூர் சாலையில் மெட்டாலா ஆஞ்ச நேயர் கோவில் அருகில் இந்த இடம் உள்ளது.
மெட்டாலா மெயின் பஸ் ஸ்டாப்பிற்கு மிக அருகில் 2 கிமீ தூரத்தில் உள்ளது