ராசிபுரம் பாச்சல் அருகில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது
வீட்டுமனை பற்றிய விவரங்கள்
ராசிபுரம் பாச்சல் அருகில் வீட்டுமனை , பாவை கல்லூரிக்கு அருகில்
பாச்சலில் இருந்து சிங்கலாந்தபுரம் செல்லும் சாலை அருகில் அமைந்துள்ளது
இந்த நிலம் பற்றிய சில தகவல்கள் :–
பிராப்பர்ட்டி/ சொத்தின் வகை | வீட்டுமனைப்பிரிவு |
நிலத்தின் பரப்பு | 1200 ச.அடி |
விற்பனை வகை | மறு விற்பனை |
வீட்டு மனை உள்ள இடத்தின் சிறப்புகள்
- சேலம் நாமக்கல் நேசனல் ஹைவேயில் இருந்து 2.5 கிமீ
- பாவை பொறியியல் கல்லூரி பின்புறம்
- பாச்சல் பின்புறம்
- சுத்தமான காற்று மற்றும் அமைதியான இடம்
முக்கியமான இடங்களின் தூரம்
- இராசிபுரம் பேருந்து நிலையம் , ரயில் நிலையம் 7 கிமீ.
- நாமக்கல் 34 கிமீ
- சேலம் 38 கிமீ
வீட்டுமனை உள்ள இடத்தின் புகைப்படம்

வீட்டுமனை நிலத்தின் இருப்பிடம்
பாச்சலில் இருந்து சிங்கலாந்தபுரம் செல்லும் சாலை அருகில் அமைந்துள்ளது.
மெயின் ரோட்டிற்கு 500மீ தூரத்தில் இந்த வீட்டுமனை உள்ளது.
போக்குவரதிற்கு அகலமான தார்சாலை உள்ளது
வீட்டுமனையின் விலை
இந்த இடத்தின் விலைக்கு தொடர்புகொல்ளவும்.