நாமக்கல் சேந்தமங்கலம் அருகில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை
விவசாய நிலம் விவரங்கள்
விவசாய நிலம் சேந்தமங்கலம் கொல்லிமலை ரோடு
நாமக்கல் செந்தமங்கலம் அருகில் கொல்லிமலை ரோடு பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.
இந்த நிலம் பற்றிய சில தகவல்கள் :–
பிராப்பர்ட்டி/ சொத்தின் வகை | நன்செய் விவசாய நிலம் |
நிலத்தின் பரப்பு | 2 ஏக்கர் |
நிலம் விற்பனை? / குத்தகை? | நிலம் விற்பனை |
விவசாய நிலத்தில் உள்ள சிறப்பு பொருட்கள்
இந்த விவசாய நிலத்தில் கீழ்கண்ட பொருட்கள் மற்றும் சிறப்புகள் உள்ளன.
- திறந்த நிலை கிணறு 1 உள்ளன.
- கொல்லிமலையில் இருந்து வரும் ஓடை நீர்
- 16 தென்னை மரங்கள் உள்ளது
- 5 மாமரங்கள் உள்ளது.
விவசாய நிலம் உள்ள இடத்தின் சிறப்புகள்
கொல்லிமலையின் மேற்கு பகுதியில் இந்த விவசாய நிலம் அமைந்துள்ளது.
சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலை செல்லும் மெயின் ரோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது
மெயின் ரோட்டில் இருந்து இந்த விவசாய நிலத்திற்கு செல்ல மண்பாதை ரோடு உள்ளது.
முக்கியமான இடங்களின் தூரம்
சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது
- இராசிபுரம் பேருந்து நிலையம் , ரயில் நிலையம் 27 கிமீ.
- நாமக்கல் 12 கிமீ
- கொல்லிமலை செம்மேடு 33 கிமீ
- சேலம் 46 கிமீ
விவசாய நிலத்தின் புகைப்படம்
விவசாய நிலத்தின் வீடியோ
விவசாய நிலத்தின் இருப்பிடம்
தமிழ் நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் இந்த இடம் உள்ளது.
மெயின் ரோட்டிற்கு 500மீ தூரத்தில் இந்த விவசாய நிலம் உள்ளது.
போக்குவரதிற்கு அகலமான 20அடி மண்பாதை உள்ளது
விவசாய நிலத்தின் விலை
தண்ணீர் பாசணம் பெறும் இந்த இடத்தின் விலைக்கு தொடர்புகொல்ளவும்.